டெஸ்ட் சாம்பியன்‌ஷிப் தொடர்

டெஸ்ட் சாம்பியன்‌ஷிப் தொடர்

1 mins read
Google News Preferred Icon

துபாய்: உலக டெஸ்ட் சாம் பியன்‌ஷிப் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகத் தொடங்குகிறது இந்திய அணி.

மொத்தம் ஒன்பது அணிகள் மோதும் இத்தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு நடைபெறும். இறுதிப் போட்டி 2021ஆம்ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும்.

இந்நிலையில் இந்திய அணி, ஆகஸ்ட் மாத சுற்றுப்பயணத்தின் போது, வெஸ்ட் இண்டீசில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கி றது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 22ஆம்தேதி ஆன்டிகுவாவிலும் 2வது டெஸ்ட் போட்டி 30ஆம்தேதி ஜமைக்கா விலும் தொடங்குகிறது.