கோப்பா அமெரிக்கா காலிறுதி: பிரேசில், பராகுவே மோதல்

ஆட்டத்தின் கடைசி நேரத்தில் எடிசன் கவானி தலையால் முட்டி தள்ளிய பந்து கோல் வலைக்குள் சென்றதால் சிலியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது உருகுவே. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பா அமெரிக்கா காற்பந்துத் தொடரில் நேற்று இக்குழுக்கள் மோதின. அப்போது, 82வது நிமிடத்தில் ஜொனாத்தன் ரோட்டிரிகஸ் கொடுத்த பந்தை கவானி கோலாக்கினார். முன்னதாக முற்பாதி ஆட்டத்தில் கிடைத்த அருமையான கோல்போடும் வாய்ப்பைத் தவறவிட்டு விட்டார் சுவாரெஸ்.

‘சி’ பிரிவில் முதலிடத்தைப் பிடித்த உருகுவே காலிறுதியில் பெருவிடம் வரும் 29ஆம் தேதி மோதுகிறது. அதே நாளில் சிலி, கொலம்பியாவை எதிர்கொள்கிறது. 28ஆம் தேதி பிரேசில், பராகு வேயும் வெனிசுவேலா அர்ஜெண்டினாவும் மற்ற காலிறுதி ஆட்டங்களில் மோதுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!