அதிவேக 20,000: கோஹ்லி சாதனை

அதிவேக 20,000: கோஹ்லி சாதனை

1 mins read
e312c935-4970-4d79-8e08-7eae0028ebd1
இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி -

அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 20,000 ஓட்டங்களை எடுத்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் 37 ஓட்டங்களை எடுத்திருந்தபோது இவர் அச்சாதனையைப் படைத்தார். 20,000 ஓட்டங்களை எட்ட இவருக்கு 417 இன்னிங்ஸ்களே தேவைப் பட்டன. இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரும் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாராவும் 453 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லைத் தொட்டதே முந்தைய சாதனை.

படம்: ஏஎஃப்பி