கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்

கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்

1 mins read
287dae58-4b27-4e3a-bcce-5602c9c0ce45
-

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வென்றுள்ளது. 42 லீக் ஆட்டமான அந்த ஆட்டம் நேற்று நடைபெற்றது.

ஆட்டத்தின் பூவா தலையாவில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்தடிக்கத் தொடங்கியது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.