ஆஸ்திரேலிய அணியிலிருந்து கவாஜா விலகல்

ஆஸ்திரேலிய அணியில் இருந்து நடுவரிசை பந்தடிப்பாளர் உஸ்மான் கவாஜா  விலகி உள்ளார். அவருக்குப் பதிலாக விக்கெட்­காப்பாளரும் பந்தடிப் பாளருமான மேத்யூ வேட் அணியில் சேர்க்கப்­பட்டுள்ளார்.

தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அணியிலிருந்து கவாஜா விலகியுள்ளார். மேலும், மார்கஸ் ஸ்டாய்னிஸ்க்கும் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவருக்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் சேர்க் கப்படலாம் தெரிவிக்கப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்