நியூகாசல் வாய்ப்பை நிராகரித்தார் அலர்டைஸ்

லண்டன்: இங்கிலாந்து காற்பந்துக் குழுவின் முன்னாள் நிர்வாக யான சேம் அலர்டைஸ் நியூகாசல் குழுவிற்கு நிர்வாகியாகும் வாய்ப்பை நிராகரித்தார்.

“என்னை அப்பொறுப்பிற்கு பரிசீலித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

“இதைப் பற்றி நான் நன்றாக யோசித்து முடிவு செய்தேன்.

“ஒரு குழுவில் இருந்து வெளியான பிறகு, மீண்டும் செல்ல நான் விரும்பிவில்லை.

“இது எனக்கான வாய்ப்பு அல்ல. ஒருவேளை இது முதன்முறை வாய்ப்பாக இருந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ள சம்ம

தித்திருப்பேன்,” என்றார் அலர்டைஸ்.

சேம் அலர்டைஸ் இதற்கு முன் 2007-2008ஆம் ஆண்டு காலகட்டத்தில் நியூகாசல் குழுவின் நிர்வாகியாக இருந்தார்.

கடைசியாக 2017 முதல் 2018 வரை பிரிமியர் லீக் குழுவான எவர்ட்டன் குழுவின் நிர்வாகியாக இருந்தார் 64 வயது அலர்டைஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!