யவொண்டே: ஆப்பிரிக்கக் கிண்ணக் காற்பந்துத் தொடரில் காலிறுதிக்கு முந்திய சுற்றுடன் கெமரூன் அணி வெளியேறியது. இதை அடுத்து, அதன் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிளாரன்ஸ் சீடோர்ஃபும் துணைப் பயிற்றுவிப்பாளர் பேட்ரிக் கிளைவெர்ட்டும் பதவிநீக்கம் செய்யப்பட்டனர். நெதர்லாந்து நாட்டவரான இவ்விருவரும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் அப்பொறுப்புகளை ஏற்றனர்.
சீடோர்ஃப் நீக்கம்
1 mins read

