இந்தோனீசிய பொதுவிருது பூப்பந்தாட்டத்தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பானின் அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். இதில் அகானே யமகுச்சி 21-15, 21-16 என நேர்செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றினார். சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
வெள்ளி வென்றார் சிந்து
1 mins read
இந்தியாவின் பி.வி.சிந்துவை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றிய ஜப்பானின் அகானே யமகுச்சி. படம்: ஏஎப்பி -

