மேன்யூவின் மேம்பாட்டுப் பிரிவு தலைவராக நிக்கி பட் நியமனம்

மேன்யூவின் மேம்பாட்டுப் பிரிவு தலைவராக நிக்கி பட் நியமனம்

1 mins read
a06c6316-77b9-491a-9eb7-9c674d0124e8
மான்செஸ்டர் யுனைடெட்டின் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவராக நிக்கி பட் -

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட்டின் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவராக நிக்கி பட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒலே குனார் சோல்சியாருக்குக்கீழ் வேலை செய்வார். யுனைடெட்டுக்காக 387 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள நிக்கி பட், இங்கிலாந்துக்காக அனைத்துலக காற்பந்துப் போட்டிகளிலும் முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. "ஆட்டக்காரர்களின் திறன்களை மேம்படுத்துவதில் நான் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளேன்," என்று 44 வயது நிக்கி பட் தெரிவித்தார்.