இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் பயணம்

இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் பயணம்

1 mins read

புதுடெல்லி: பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் செப்டம்பர் 14, 15ஆம் தேதிகளில் டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்க இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் நாட்டிற்கு செல்கிறது.

உலக அளவிலான போட்டி தொடர் என்பதால் இந்திய அணி, பாகிஸ்தான் செல்கிறது என டென்னிஸ் சங்கம் நேற்று விளக்கம் அளித்துள்ளது.

55 ஆண்டுகளில் இந்திய டென்னிஸ் அணி முதல்முறையாக பாகிஸ்தான் செல்கிறது.