ஸ்பர்சிடம் வீழ்ந்தது ரியால்

ஸ்பர்சிடம் வீழ்ந்தது ரியால்

1 mins read

மியூனிக்: பருவத்திற்கு முந்திய காற்பந்துப் போட்டியில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவிடம் 1-0 எனத் தோற்றது ரியால் மட்ரிட்.

ஹேரி கேன் போட்ட ஒரே கோல் ஸ்பர்சுக்கு வெற்றியைத் தந்தது.

தங்களது குழு சரியான நிலையில் இல்லாததால்தான் தோற்க நேர்ந்தது என்று தோல்விக்குப் பிறகு பேசிய ரியால் வீரர் டோனி குரூஸ் கூறினார்.