லண்டன்: பிரெஞ்சு காற்பந்துக் குழுவான 'லீல்' இருந்து ஐவரி கோஸ்ட் நாட்டவரான நிக்கலஸ் பெப்பேவை பெரும் பணம் கொடுத்து ஆர்சனல் வாங்கியுள்ளது.
ஆர்சனல் குழுவில் இதுவரை இல்லாத அளவாக 72 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட் கொடுத்து அவரை வாங்கியுள்ளதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
நிக்கலஸ் சிறந்த வீரர் என்று ஆர்சனல் நிர்வாகி உனாய் எமெரி கூறியுள்ளார்.

