ஒட்டவா: கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் 20 ஓவர் போட்டியின் முடிவை முன்னரே நிர்ணயிக்கும் வகையில் சூதாட்டத்தில் ஈடுபட தன்னை அணுகியதாக கூறியுள்ளார் வின்பெக் ஹாக்ஸ் அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல். அமெரிக்காவில் வசித்து வரும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மன்சூர் அக்தர் தன்னை சூதாட்டத்தில் ஈடுபட தூண்டியதாக அக்மல் பாகிஸ்தான் வாரியத்திடமும் லீக் போட்டி அமைப்பிடமும் புகார் தெரிவித்துள்ளார்.
சூதாட்டத்திற்கு அணுகினார்கள்'
1 mins read

