2வது ஒருநாள் போட்டி; வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா வெற்றி

போர்ட் ஆப் ஸ்பெ யின்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ஓட்டங் கள் வித் தியாசத்தில் வெற்றி பெ ற்றது. பூவா தலை யாவிற்குப் பிறகு இந்திய அணித் தலை வர் கோ ஹ்லி பந்தடிப்பை த் தே ர்வு செ ய்தார். தொடக்க வீரர்கள் தடுமாறிய நிலையில், கோ ஹ்லி அதிரடி ஆட் டத்தை வெளிப்படுத்தினார். 42வது சதத்தைப் பூர்த்தி செய்த கோ ஹ்லி 120 ஓட்டங் களில் ஆட்ட மிழந்தார். ஷ்ரே யாஸ் ஐயர் (பட ம்) 71 ஓட்டங் கள் எடுக்க , 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெ ட் இழப் புக்கு 279 ஓட்டங் கள் குவித்தது. இதை யடுத்து வெஸ்ட் இண் டீசில் கிறிஸ் கெ ய்ல், இவின் லூவிஸ் களம் இறங் கினர். புவ னே ஷ்குமார் வீசிய பந்தில் அதிரடி ஆட்டநாயகன் கிறிஸ் கெ ய்ல் 11 ஓட்டங் களுக்கு ஆட்டமிழந்தார். 12வது ஓவரில் மழை குறுக் கிட்டதால் அந்த அணிக்கு ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கு 270ஆக நிர்ண யிக்கப்பட்டது.

ஆனால், 42 ஓவர்களில் அனை த்து விக்கெ ட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 210 ஓட்டங் கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில், புவனே ஷ்வர் குமார் 4 விக்கெ ட்டு களும் குல்தீப் யாதவ், ஷமி தலா 2 விக்கெ ட்டுகளும் வீழ்த்தினர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இபிஎல் ஆட்டமொன்றில் செல்சி குழுவின் கோலை 67வது நிமிடத்தில் சமன் செய்தார் லெஸ்டர் சிட்டி குழுவின் இன்டிடி (இடமிருந்து 2வது). படம்: ஏஎஃப்பி

20 Aug 2019

செல்சியின் முதல் வெற்றிக்கு தடையான லெஸ்டர்