கொட்டீனியோவைக் கடனாக வாங்கியது பயர்ன் மியூனிக்

மியூனிக்: பார்சிலோனா வீரர் ஃபிலிப்பே கொட்டீனியோவைக் பயர்ன் மியூனிக் கடனாக வாங்கியுள்ளது.

109.84 மில்லியன் பவுண்டு விலையுடைய 27 வயது பிரேசில் வீரர் கொட்டீனியோவை 7.78 மில்லியன் பவுண்டுக்கு கடனாக வாங்கியுள்ளது பயர்ன். லிவர்பூல் குழுவில் இருந்து 142 மில்லியன் பவுண்டுக்கு 2018ல் பார்சிலோனா குழுவில் இணைந்தார் கொட்டீனியோ. பார்சிலோனா குழுவிற்காக 76 ஆட்டங்களில் விளையாடி, 21 கோல்களைப் போட்டுள்ளார் இவர். கொட்டீனியோவை வாங்குவதற்கு ஸ்பர்ஸ், ஆர்சனல், குழுக்களும் போட்டி போட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!