லா லீகா குழுவில் ஆர்சனல் வீரர்

லா லீகா குழுவில் ஆர்சனல் வீரர்

1 mins read

லண்டன்: ஆர்சனல் காற்பந்துக் குழுவின் தற்காப்பு வீரர் நாச்சோ மோன்ரில் ஈராண்டு கடனுக்கு லா லீகா குழுவான ரியால் சோஷிடட் குழுவிற்குச் சென்றுள்ளார்.

33 வயது மோன்ரில் ஆர்சனல் குழுவிற்காக 250 ஆட்டங்களில் விளையாடி, பத்து கோல்கள் போட்டுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரியில் மலாக்கா குழுவில் இருந்து ஆர்சனலில் இணைந்தார்.