கொழும்பு: நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் போட்டியின் முதல் ஆட்டத் தில் இலங்கை 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 174 ஓட்டங் களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்தின் முன்னணி ஆட்டக்காரர்கள் விரைவிலேயே ஆட்டமிழக்க ராஸ் டெய்லர் அதிரடியாக 29 பந்தில் 2 சிக்சர், 3 பவுண்ட ரியுடன் 48 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.இறுதி யில் நியூசிலாந்து 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் எடுத்து வென்றது.
வென்றது நியூசிலாந்து
1 mins read

