இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மிஸ்பா உல் ஹக், அந்த அணியின் தேர்வுக்குழுத் தலைவராகவும் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். வக்கார் யூனுஸ் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராகச் செயல் படுவார்.
மிஸ்பாவுக்கு இரட்டைப் பதவி
1 mins read

