ரவி சாஸ்திரியின் சம்பளம் பெருமளவில் அதிகரிப்பு

மும்பை: புதிய ஒப்பந்தத்தின்படி இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரியின் சம்பளம் ஆண்டுக்கு ரூ.8 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்ந்துள்ளது.

2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கிண்ணப் போட்டி வரை அவர் பயிற்றுவிப்பாளராக  இருப்பார்.

தற்போது ரவிசாஸ்திரியின் சம்பளம் 20 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது.