ஆன்ட்வெர்ப்: பெல்ஜிய ஹாக்கி அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அந்நாட்டிற்குச் சென்றுள்ளது இந்திய அணி. நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் மந்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலடிக்க, இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது ஆட்டம் இன்று நடக்கிறது.
வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
1 mins read

