புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசனைக் குழுத் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் அணித்தலைவர் கபில்தேவ் விலகியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று பேர் கொண்ட ஆலோசனைக் குழுவிற்கும் அதன் தலைவர் கபில்தேவுக்கும் அண்மையில் இரட்டை பதவி ஆதாய விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், கபில்தேவ் தன்னுடைய ஆலோசனைக் குழு தலைவர் பதவியிலிருந்து விலகி உள்ளார்.
ஆலோசனைக்குழு தலைவர் பதவி: கபில்தேவ் விலகல்
1 mins read
-

