லண்டன்: டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் காற்பந்துக் குழுவின் கோல்காப்பாளர் ஹியூகோ லோரிஸுக்கு முழங்கையில் மூட்டு விலகியதன் காரணமாக இவ்வாண்டு இறுதிவரை அவர் குழுவில் இடம்பெற மாட்டார் என ஸ்பர்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. லீக்கில் சொதப்பி வரும் ஸ்பர்சுக்கு இது பின்னடைவாகக் கருதப்படுகிறது.
முழங்கையில் காயம்: குழுவில் இருந்து விலகிய லோரிஸ்
1 mins read

