பார்சிலோனா: ஸ்பானிய காற்பந்து லீக்கில் கடந்த பருவம் லீக் கிண்ணம், சூப்பர் கிண்ணம் ஆகியவற்றை வென்ற பார்சிலோனா வீரர்களுக்கு அக்குழு 92 மில்லியன் யூரோவை (S$139.44 மி.) போனஸ் தொகையாக வழங்கியது. 2018ஆம் ஆண்டில் அக்குழுவின் வீரர்களுக்கு வழங்கப்பட்ட போனசைவிட இது 2 மில்லியன் யூரோ குறைவு. ஆனால், 2015ல் அக்குழு வீரர்களுக்கு வழங்கப்பட்ட போனசைவிட இது மூன்று மில்லியன் யூரோ அதிகம்.
பார்சிலோனா வீரர்களுக்கு 92 மில்லியன் யூரோ போனஸ்
1 mins read

