மிலான்: முன்னணி இத்தாலியக் காற்பந்துக் குழுக்களில் ஒன்றான ஏசி மிலான் குழுவின் நிர்வாகிப் பதவியிலிருந்து மார்க்கோ கியம்போலோ நீக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதத்தில்தான் அவர் அந்தக் குழுவின் நிர்வாகியாகப் பொறுப்பேற்றார். நடப்பு இத்தாலிய லீக்கில் அக்குழு விளையாடிய ஏழு போட்டிகளில் நான்கில் தோற்றுப்போனது. புதிய நிர்வாகியாக ஸ்டெஃபானோ பியோலி பொறுப்பேற்கக்கூடும்.
காற்பந்துக் குழு நிர்வாகி பதவிநீக்கம்
1 mins read

