மணிலா: பிலிப்பீன்சில் வரும் நவம்பர் 30ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 11ஆம் தேதி வரை தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதன்முறையாக இணைய விளையாட்டுகள் அப்போட்டிகளில் சேரக்கப்பட்டுள்ளன. 'அரினா ஆஃப் வேலர்', 'டோட்டா 2', ஸ்டார்கிராஃப்ட் II', 'ஹெர்த்ஸ்டோன்', 'டெக்கன் 7', 'மொபைல் லெஜெண்ட்ஸ்: பேங் பேங்' ஆகிய ஆறு இணைய விளையாட்டுகளில் சிங்கப்பூரர்கள் 20 பேர் பங்கேற்கவுள்ளதாக சிங்கப்பூர் இணைய விளையாட்டுகள் சங்கம் அறிவித்திருக்கிறது.
இணைய விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் சிங்கப்பூரர்கள் 20 பேர்
1 mins read

