சோல்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் தென்கொரியாவும் வடகொரியாவும் நேற்று மோதின. ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் முடிந்தது. வடகொரியாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய வடகொரியா அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தென்கொரிய ரசிகர்கள், செய்தியாளர்கள் ஆகியோரை விளையாட்டரங் கத்துக்குள் வடகொரிய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
நேரடி ஒளிபரப்புக்கு வடகொரியா மறுப்பு
1 mins read

