2018-19 ஐரோப்பிய காற்பந்து லீக் போட்டிகளில் அதிக கோலடித்து, தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் ஒட்டுமொத்தத்தில் ஆறாவது முறையாகவும் தங்கக் காலணி விருதை வென்றார் பார்சிலோனா குழு ஆட்டக்காரரான அர்ஜெண்டினாவின் லயனல் மெஸ்ஸி. கடந்த பருவ ஸ்பானிய லா லீகாவில் இவர் 36 கோல்களை அடித்தார். (படத்தில்) தம் மனைவி, மகன்களுடன் மெஸ்ஸி. படம்: ஏஎஃப்பி
ஆறாம் முறையாக தங்கக் காலணி விருது
1 mins read
-

