நீஸ்: பிரெஞ்சுக் காற்பந்து லீக்கில் நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் நீஸ் குழுவை பாரிஸ் செயிண்ட் ஜெர்மேன் (பிஎஸ்ஜி) 4-1 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. இந்த ஆட்டத்தில் பிஎஸ்ஜியின் வெற்றிக்கு வித்திட்ட மூவரில் அர்ஜெண்டின வீரர் ஆங்கல் டி மரியாவும் ஒருவர். ஆட்டத்தின் முதல் இரு கோல்களை இவர் அபாரமாக போட்டார்.
பிரெஞ்சு லீக்கில் பிஎஸ்ஜி வெற்றி
1 mins read
பிஎஸ்ஜிக்காக ஆட்டத்தின் முதல் கோலைப் போடும் ஆங்கல் டி மரியா (வலது). படம்: இபிஏ -

