புதுடெல்லி: ரஷ்யாவில் நடைபெற்ற பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று பரிசுகளை வழங்கினார்.
போட்டியில் வெள்ளி வென்ற மஞ்சு ராணிக்கு 14 லட்சம் ரூபாயும், வெண்கலம் வென்ற மேரி கோம், லாவ்லினா மற்றும் ஜமுனா போரா ஆகியோருக்கு தலா 8 லட்சம் ரூபாயும் பரிசாக அளிக்கப்பட்டது.
இப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மஞ்சு ராணிக்கு 14 லட்ச ரூபாயும் வெண்கலம் வென்ற மேரி கோம், லாவ்லினா மற்றும் ஜமுனா போரா ஆகியோருக்கு தலா எட்டு லட்ச ரூபாயும் பரிசாக அளிக்கப்பட்டது.

