ரஷீத் கான் தலைமையில் ஆப்கான் அணி

ரஷீத் கான் தலைமையில் ஆப்கான் அணி

1 mins read

காபூல்: உத்தரப் பிரதேசத்தில் உள்ள எகனா விளையாட்டரங்கத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகக் களமிறங்கும் ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் தலைவராக ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்கர் ஆப்கன், முகம்மது நபி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். பரீத் அகமது மாலிக் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.