மும்பை: ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இரு இன்னிங்சுகளாக பிரித்து விளையாடினால் நன்றாக இருக்கும் என்று சச்சின் டெண்டுல்கர் யோசனை கூறியுள்ளார்.
பூவா தலையாவில் வென்ற அணி, 25 ஓவர்கள் கொண்ட முதல் இன்னிங்சை ஆடத் தொடங்க வேண்டும் என்றும் அதன் பின்னர் எதிரணி விளையாட வேண்டும் என்றும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் இரண்டாவது இன்னிங்சை விளையாட வேண்டும் என்றார் அவர்.

