100வது டி20ல் களமிறங்கும் முதல் இந்திய வீரர்

100வது டி20ல் களமிறங்கும் முதல் இந்திய வீரர்

1 mins read

புதுடெல்லி: பங்ளாதேஷுக்கு எதிரான இன்றைய போட்டி ரோகித் சர்மாவுக்கு 100வது டி20ஆட்டமாகும். ரோகித் சர்மா 100வது போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீரர், அனைத்துலக அளவில் 2வது வீரர் எனும் பெருமையைப் பெறுகிறார். பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் 110 டி20 ஆட்டத்தில் விளையாடி இருக்கிறார்.