கௌஹாத்தி வெற்றி

ஹைதராபாத்: இந்திய சூப்பர் லீக் காற்பந்துப் போட்டியில் (ஐஎஸ்எல்) ஹைதராபாத் குழுவை 1-0 எனுக் கோல் கணக்கில் கௌஹாத்தி குழு தோற்கடித்தியது.
ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் கௌஹாத்தியின் வெற்றி கோல் புகுந்தது.