நடப்பு பருவத்தில் வாட்ஃபர்ட் குழுவுக்கு முதல் வெற்றி

லண்டன்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் கடைசி நிலையில் இருந்து வந்த வாட்ஃபர்ட் காற்பந்துக் குழு, இப்போது ஒருபடி மேலே ஏறியுள்ளது.

நேற்று முன்தினம் பின்னிரவு நடந்த ஆட்டம் ஒன்றில், தன்னைவிட ஒருபடி மேலே இருந்த நார்விச் சிட்டியை 2-0 எனும் கோல் கணக்கில் வாட்ஃபர்ட் வென்றது. தனக்கு கிடைத்த இத்தோல்வியின் மூலம் பட்டியலின் கடைசி நிலைக்கு நார்விச் சறுக்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் மான்செஸ்டர் சிட்டியைத் தோற்கடித்ததையடுத்து தான் விளையாடிய எந்த ஆட்டத்திலும் நார்விச் வெற்றி பெறவில்லை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஏழு ஓட்டங்களை மட்டும் விட்டுத் தந்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைத்துலக டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆகச் சிறந்த பந்துவீச்சைப் பதிவுசெய்த தீபக் சாஹர். படம்: ஏஎஃப்பி

12 Nov 2019

‘ஹாட்ரிக்’குடன் தீபக் சாஹர் உலக சாதனை

தனக்குப் பதிலாக டிபாலா களமிறக்கப்பட்டபோது இறுக்கமான முகத்துடன் வெளியேறிய  ரொனால்டோ. படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

மாற்று வீரரைக் களமிறக்கியதால் ரொனால்டோ அதிருப்தி

லிவர்பூல் குழுவின் இரண்டாவது கோலை அடிக்கும் முகம்மது சாலா (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

முதலிடத்தை வலுப்படுத்திக்கொண்ட லிவர்பூல்