சுடச் சுடச் செய்திகள்

ஃபெடரரை வீழ்த்திய ஸிட்ஸிபாஸ்

ஏடிபி டென்னிஸ் தொடரின் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், மூன்றாம் நிலை வீரரான சுவிட்சலாந்தின் ரோஜர் ஃபெடரரை 6-3, 6-4 என வீழ்த்திய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஆறாம் நிலை வீரரான கீரிஸ் நாட்டின் ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ். நேற்று இரவு நடைபெறுவதாக இருந்த இறுதிப் போட்டியில் டோமினிக் தியாமை அவர் எதிர்கொள்ளவிருந்தார். படம்: ஏஎஃப்பி