வெஸ்ட் இண்டீஸ் தோல்வி

லக்னோ: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில்  முதலில் பந்தடித்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் கள மிறங்கிய  வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆப்கானிஸ்தானின் சிறந்த பந்துவீச்சில் சிக்கி நிலை குலைந்தனர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 106 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோற்றது.