வெஸ்ட் இண்டீசை கட்டுப்படுத்திய இந்திய மகளிர்

ஜார்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான நான்காவது 20 ஓவர் போட்டியிலும் வாகை சூடிய இந்திய மகளிர் அணி 4-0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்திய வீராங்கனைகளின் ஒன்றிணைந்த பந்துவீச்சு வெஸ்ட் இண்டீசை நிலைகுலையச் செய்தது.

மழை காரணமாக ஆட்டம் ஓன்பது ஓவராக குறைக்கப்பட்டது.

முதலில் பந்தடித்த இந்திய அணி வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 9 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து வெறும் 50 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது இந்திய அணி.

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை தங்களது பந்துவீச்சு திறனால் வெஸ்ட் இண்டீசின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.

நிர்ணயிக்கப்பட்ட 9 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 45 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

எனவே ஐந்து ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய வீராங்கனைகள் வெற்றி பெற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!