ஆடுகளத்தில் புகுந்த பாம்பு

ஆடுகளத்தில் புகுந்த பாம்பு

1 mins read

விஜயவாடாவில் ஆந்திரா-விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது பூவா தலையா சுண்டப்பட்டது. பிறகு வீரர்கள் ஆடுகளத்திற்குள் இறங்கி விளையாடத் தயாராக இருந்தபோது ஆடுகளத்திற்குள் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு ஆடுகளப் பணியாளர்கள் பாம்பை விரட்டியடித்த பிறகு ஆட்டம் தாமதமாகத் தொடங்கப்பட்டது.