கேப்டவுன்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் மார்க் பவுச்சர் அவ்வணியின் பயிற்றுவிப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 146 டெஸ்ட், 290 ஒருநாள் போட்டிகள், 25 டி20 போட்டிகளில் விளையாடி 2001ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற அவர், 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகள் வரை பயிற்றுவிப்பாளராக நீடிப்பார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக இயக்குநராக பொறுப்பேற்ற கிரேமி ஸ்மித் இதை அறிவித்தார்.
புதிய பயிற்றுநராக பவுச்சர்
1 mins read

