கேம்ப் நுவ்: ஐரோப்பிய காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி இவ்வாண்டு அரைசத கோல்களைப் போட்டுள்ளார். கடந்த பத்தாண்டுகளில் 2013ஆம் ஆண்டைத் தவிர (45 கோல்கள்), மற்ற ஒன்பது ஆண்டுகளும் கோல் வேட்டையில் அரைசதம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆல்வஸ் குழுவிற்கு எதிராக பார்சிலோனா 4-1 என வெற்றி பெற்றதால், ரியால் மட்ரிட்டைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தது.
கிறிஸ்மேன், விடாலை தொடர்ந்து பார்சிலோனாவின் மூன்றாவது கோலைப் போட்ட போது, அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.