லண்டன்: ஸ்பர்ஸ் மற்றும் இங்கிலாந்துக் காற்பந்துக் குழுவின் நட்சத்திரத் தாக்குதல் ஆட்டக்காரர் ஹேரி கேனுக்கு தொடையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் பல வாரங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சௌத்ஹேம்டனுக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த கேன் ஆட்டத்தைவிட்டு வெளியேறினார்.
அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.