ஹர்கடா(எகிப்து): 2019ஆம் ஆண்டின் சிறந்த ஆப்பிரிக்க காற்பந்து வீரராக சாடியோ மானே தேர்வுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. சாம்பியன்ஸ் லீக் போட்டியில் லிவர்பூல் மற்றும் தேசிய அளவிலான ஆப்பிரிக்கக் கிண்ணப் போட்டியில் வென்றதையடுத்து மானேவுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை வெல்லும் செனகல் அணியின் இரண்டாவது வீரர் இவர்.
2001ல் எல் ஹட்ஜி டியோஃப் இந்த விருதைப் பெற்றார்.

