செரீனா, வோஸ்னியாக்கி முதல் சுற்றில் வெற்றி

நியூயார்க்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கிவிட்டோவா, செரீனா வில்லியம்ஸ், வோஸ்னியாக்கி ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தொடக்கச் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் பொட்டாபொவாவை எதிர்கொண்டார்.

இதில் செரீனா வில்லியம்ஸ் 6-0, 6-3 என்ற ஆட்டக்கணக்கில் வெற்றி பெற்றார்.

கரோலின் வோஸ்னியாக்கி கிரிஸ்டி ஆன்னை எதிர்கொண்டார். இதில் வோஸ்னியாக்கி 6-1, 6-3 என வெற்றி பெற்றார்.

பெட்ரா கிவிட்டோவா சினியாகோவாவை எதிர்கொண்டார். இதில் கிவிட்டோவா 6-1, 6-0 என்ற ஆட்டக்கணக்கில் வெற்றி பெற்றார். ஜப்பான் வீராங்கனை ஒசாகா, பவுஸ்கோவாவை 6-2, 6-4 என எளிதில் வீழ்த்தினார். முதல் நிலை வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி 5-7, 6-1, 6-1 என டிசுரேன்கோவை வீழ்த்தினார்.

ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-2, 5-7, 2-6 என தோல்வியடைந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!