இந்த ஆண்டில் 20 ஓவர் போட்டிகள் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. ஆனால், ஒரு நாள் ஆட்டங்கள் சரியாக அமையவில்லை. முதல் 2 ஆட்டங்களும் சிறப்பாகவே இருந்தன. ஜடேஜா, சைனி கடைசிவரை போராடினார்கள். சைனி சிறப்பாக பந்தடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. நியூசிலாந்து அணிக்கு கூடுதலாக ஓட்டங்களை விட்டுக் கொடுத்து விட்டோம் என்று இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி கூறினார்.
கோஹ்லி: சிறப்பான ஆட்டம்தான்; ஆனால் சரியாக அமையவில்லை
1 mins read
இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி -

