நேப்பல்ஸ்: நேப்போலி, பார்சிலோனா குழுக்கள் மோதிய சாம்பியன்ஸ் லீக் ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. நேற்று அதிகாலை நேப்போலியின் சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் 30வது நிமிடத்தில் கோல் போட்டு முன்னிலை பெற்றது அக்குழு. அதையடுத்து, பார்சிலோனா அந்தக் கோலைச் சமன் செய்ய நீண்ட நேரம் போராடியது. நெல்சன் செமிடோ கொடுத்த பந்தை 57வது நிமிடத்தில் கிறிஸ்மன் கோலாக்கி ஆட்டத்தைச் சமன் செய்தார். கடைசி நேரத்தில் இரண்டு மஞ்சள் அட்டை பெற்ற பார்சிலோனாவின் விடால் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.
நேப்போலி, பார்சா சமநிலை
1 mins read
நெல்சன் செமிடோ கொடுத்த பந்தை 57வது நிமிடத்தில் கிறிஸ்மன் கோலாக்கி ஆட்டத்தைச் சமன் செய்தார். படம்: ராய்ட்டர்ஸ் -

