அனைத்துலக போட்டிகளைத் தள்ளிவைக்க ஃபிஃபா பரிந்துரை

அனைத்துலக போட்டிகளைத் தள்ளிவைக்க ஃபிஃபா பரிந்துரை

1 mins read
a8c1196e-0865-474a-829e-2f2b64b81077
மான்செஸ்டர் யுனைடெட் குழு நட்சத்திர வீரர் ரொமேலு லுக்காகுவின் (வலது) கோல் முயற்சியைப் பாய்ந்து தடுக்கும் ஆர்சனல் கோல்காப்பாளர். வெற்றியை இலக்காகக் கொண்டு முனைப்புடன் விளையாடிய ஆர்சனலிடம் தோல்வி அடைந்தது யுனைடெட். இது சோல்சியார் தலைமையில் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் யுனைடெட்டுக்கு எற்பட்ட முதல் தோல்வியாகும்.படம்: ராய்ட்டர்ஸ்   -

பாரிஸ்: இம்­மா­தத்­தி­லும் அடுத்த மாதத்­தி­லும் திட்டமிடப்பட்டுள்ள எல்லா அனைத்­து­ல­கக் காற்­பந்­துப் போட்­டி­க­ளை­யும் ஒத்­தி­வைக்க வேண்­டும் என்று அனைத்­து­ல­கக் காற்­பந்­துச் சம்­மே­ள­னம் (ஃபிஃபா) பரிந்­து­ரைத்­துள்­ளது.

அதே நேரத்­தில், இறுதி முடிவு எடுக்க வேண்­டிய பொறுப்பை போட்டி ஏற்­பாட்­டா­ளர்­க­ளி­டம் விட்டு­வி­டு­வ­தா­க­ ஃபிஃபா குறிப்­பிட்­டது.

2022 உல­கக் கிண்­ணத்­திற்­கான தகு­திச் சுற்று ஆட்­டங்­களை ஆசி­யா­வும் தென்­ன­மெ­ரிக்­கா­வும் தள்­ளி­வைத்­துள்ள நிலை­யில், அதற்­கான மறு­அட்­ட­வ­ணை­யைத் தயா­ரிக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்டு இருப்­ப­தா­க­வும் ஃபிஃபா தெரி­வித்­துள்­ளது.