பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டித்தொடரில் பெஷாவர் ஜால்மி அணியும் முல்தான் சுல்தான்ஸ் அணி யும் மோதிய ஆட்டம் கராச்சி நகரில் நடைபெற்றது. ஆயினும் அந்த டி20 ஆட்டத்தைக் காண ஒருவர் மட்டுமே வந்திருந்தார். கிருமித்தொற்று அச்சம் ரசிகர்களைத் தடுத்துவிட்டது. படம்: ஏஎஃப்பி
நல்லவேளை, ஆறுதலுக்கு ஒருவராவது வந்தாரே
1 mins read
படம்: ஏஎஃப்பி -

