இறுதிப் போட்டிகளை ஒத்திவைத்த யூஃபா

பெர்ன்: இவ்­வாண்டு மே மாதத்­தில் நடை­பெ­று­வ­தாக இருந்த சாம்­பி­யன்ஸ் லீக், யூரோப்பா லீக், மக­ளிர் சாம்­பி­யன்ஸ் லீக் இறு­திப் போட்­டி­களை ஒத்­தி­வைப்­ப­தாக ஐரோப்­பிய காற்­பந்­துச் சங்­கங்­கள் ஒன்­றி­யம் (யூஃபா) அறி­வித்­துள்­ளது.

“மாற்­றுத் தேதி­கள் குறித்து இன்­னும் முடி­வெ­டுக்­கப்­ப­ட­வில்லை,” என்று யூஃபா தெரி­வித்­துள்­ளது.

கொரோனா தொற்று கார­ண­மாக தற்­போது இந்த மூன்று லீக் தொடர்­க­ளு­டன் கிட்­டத்­தட்ட ஐரோப்­பிய நாடு­க­ளின் உள்­ளூர் லீக் போட்­டி­கள் அனைத்­தும் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன. முன்­ன­தாக, இவ்வாண்டு நடை­பெ­ற­வி­ருந்த யூரோ போட்­டி­களை அடுத்த ஆண்­டுக்கு ஒத்­தி­வைப்­ப­தாக யூஃபா கடந்த வாரம் அறி­வித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி மே 30ஆம் தேதியும் யூரோப்பா லீக் இறுதிப் போட்டி மே 27ஆம் தேதியும் இடம்பெறவிருந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!