ஆஸ்திரேலியா-இந்தியா மோதல்; ரசிகர்கள் ஆரவாரம்

ஆஸ்திரேலியா-இந்தியா மோதல்; ரசிகர்கள் ஆரவாரம்

1 mins read
f14ceedd-0bb0-4052-9489-9ce9dfc0445a
படம்: ராய்ட்டர்ஸ் -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள், மூன்று 20 ஓவர் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் பங்கேற்கிறது.

முதலா வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான சிட்னியில் நேற்று நடைபெற்றது.

இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்து ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

குறிப்புச் சொற்கள்