வெள்ளி வென்றார் மீரா

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

தோக்­கியோ: ஒலிம்­பிக் போட்­டி­களில் இந்­தி­யா­வின் பதக்­கக் கணக்­கைத் தொடங்­கி­வைத்­தார் பளு­தூக்­கும் வீராங்­க­னை­யான மீரா­பாய் சானு. 49 கிலோ எடைப் பிரி­வில் போட்­டி­யிட்ட 26 வய­தான மீரா, மொத்­தம் 202 கிலோ எடை­யைத் தூக்கி வெள்­ளிப் பதக்­கத்­தைத் தம­தாக்­கி­னார். 210 கிலோ எடை தூக்­கிய சீனா­வின் ஹோ ஸிஹுய் தங்­கத்­தை­யும் 194 கிலோ எடை தூக்­கிய இந்­தோ­னீ­சி­யா­வின் ஆயிஷா விண்டி கந்­திகா வெண்­க­லத்­தை­யும் தட்­டிச் சென்­ற­னர். மீரா­வின் வெற்­றிக்கு டுவிட்­டர் வழி­யாக வாழ்த்து தெரி­வித்­துள்ள இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி, “இதை­விட மகிழ்ச்­சி­யான தொடக்­கத்­தைக் கேட்க முடி­யாது. மீரா­வின் வெற்றி இந்­தி­யர் ஒவ்­வொ­ரு­வர்க்­கும் ஊக்­க­ம­ளிக்­கிறது,” என்று பதி­விட்­டுள்­ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!